இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு பில்கேட்ஸ் பாராட்டு!
இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு தனது பாராட்டுகள் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அறிவித்துள்ளார்
உலகம் முழுவதும் குரானா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மிகவும் குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்பட்டன
இந்த நிலையில் உலகம் முழுவதும் குறைந்த விலையில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்ததாக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்