வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 ஜூலை 2021 (10:41 IST)

ஜஸ்ட் டைலின் பங்குகளை வாங்கிய அம்பானி!

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஜஸ்ட் டைலின் பங்குகளில் 69 சதவீதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சில்லறை வணிகத்தில் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதை வலுவாக்க இப்போது லோக்கல் சர்ச் என்ஜின் நிறுவனமான ஜஸ்ட் டைலின் பெருவாரியான பங்குகளை வாங்கியுள்ளதாம். அம்பானி வாங்கியுள்ள பங்குகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அளவுக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது.