ரொம்ப எதிர்பார்க்காதீங்க... "துணிவு" ஆடியன்ஸ் விமர்சனம்!
ரொம்ப எதிர்பார்க்காதீங்க... துணிவு படம் குறித்து ரசிகர்கள் விமர்சனம்!
அஜித்தின் துணிவு திரைப்படம் நள்ளிரவு காட்சிகள் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படத்தை பார்த்த ஆடியன்ஸ் படம் பற்றி என்ன கூறியுள்ளார்கள் என பார்ப்போம்.
நங்கள் தளபதி ரசிகர்கள். ஆனால், துணிவு படம் பார்த்துவிட்டு அஜித் ரசிகர்களாகிவிட்டோம்.