வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By papiksha
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (16:43 IST)

இது துருவின் முதல் படம் தானா...? "ஆதித்ய வர்மா" படத்தை பார்த்து வியந்துபோன ஆடியன்ஸ்!

கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்று மொழி தெரியாத ரசிகர்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்ட படம் அர்ஜுன் ரெட்டி. பின்னர் இதே படம் இந்தியில் நடிகர் ஷாஹித் கபூர் நடிப்பில் கடந்த ஜூன் 21ம் தேதி வெளிவந்த படம் கபீர் சிங். எதிர்பார்த்தது போன்றே அர்ஜுன் ரெட்டி ஈடாக அந்த படமும் வெற்றி அடைந்தது.   இந்நிலையில் தற்போது தமிழ் ரீமேக்காக நடிகர் துருவ விக்ரம நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம்  ஆதித்ய வர்மா. கிரீஷையா இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என பார்ப்போம்.
ஆதித்ய வர்மா அர்ஜுன் ரெட்டியின் நம்பகமான ரிமேக் 
துருவ விக்ரமை வரவேற்று வாழ்த்து சொன்ன விஜய் ரசிகர்கள் ..பல இடங்களில் விக்ரமை துருவ வடிவில் பார்க்கமுடிகிறது. இடைவெளிக்கு முந்தைய சண்டை காட்சியில் தனது நடிப்பு வலிமையைக் காட்டுகிறார் ..
உங்களது சிறந்த அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...என நடிகர் ஆரவ் வாழ்த்தியுள்ளார். 
அர்ஜுன் ரெட்டி போல அல்ல ... போர் ட்ராமா #ஆதித்யவர்மா