காங்கிரஸ் கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் என்பதைப் பற்றி சோனியா காந்தி முடிவெடுப்பார். அவரது முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம். எங்களுக்கு அவர் சொல்வது தான் சட்டம்; வேதம். விஜயகாந்த் தேசியத் தோழர். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்