webdunia photoWD நாடக வித்தகர் ஆர். எஸ். மனோகர் நடித்து நாடக உலகில் மிகப் பெரிய எழுச்சியையும், இதிகாச நம்பிக்கையாளர்களிடையே பெரும் சர்ச்சையையும் உருவாக்கிய இலங்கேஸ்வரன் நாடகம், சென்னை சபாக்களில் மறுவலம் வந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேடை நாடகத்தில் ஆர்.எஸ். மனோகர் கையாண்ட நவீன யுக்திகள், நாடகக் கலையை அதன் சிகரங்களை எட்டச் செய்தது மட்டுமின்றி, திரைப்படங்களை விட அதிக கட்டணத்தில் காணத் தகுதிபெற்றதாக தனது நாடகங்களை மாற்றியது....