Daily Horoscope

இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?

Written By Sugapriya Prakash
Updated: சனி, 12 டிசம்பர் 2020 (11:42 IST)
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் மீண்டும் விலை ஏற்றம் காண தொடங்கியுள்ளது.

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.   
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று மீண்டும் விலை ஏற்றம் கண்டுள்ளது.
 
நேற்றைய நிலவரப்படி சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,112க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.17 ரூபாய் உயர்ந்து ரூ.4,639க்கு விற்பனை ஆனது. 
 
அதே போல இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,657க்கும், சவரன் ரூ.37,256க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments