Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென 600 ரூபாய்க்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

Written By Siva
Updated: வெள்ளி, 21 ஜூன் 2024 (12:12 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சிறிய அளவில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று திடீரென ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,780 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 640 உயர்ந்து ரூபாய் 54,240 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,250 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 98.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 98,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

கலரை மாற்றினார் ராகுல் காந்தி.. பிங்க் கலர் பிரதமராக உதவுமா?

சர்க்கரையை எறும்பு தின்ற கதை சொன்ன அமைச்சர் ரமேஷ்.. சட்டமன்றத்தில் பரபரப்பு

ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் Xiaomi பொருள் இருக்கும்.. புதிய பொருட்கள் அறிமுகம்..

அழுகி போன இறைச்சி.. கெட்டு போன பால், தயிர்.. புகழ் பெற்ற பப்-ஐ இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்...

அடுத்த கட்டுரையில்
Show comments