Daily Horoscope
✕

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு கிராம் எவ்வளவு?

Written By Siva
Updated: புதன், 28 பிப்ரவரி 2024 (10:27 IST)
தங்கம் விலை நேற்று ஒரு கிராமுக்கு ஐந்து ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று மேலும் ஐந்து ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.
 
 
ன்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 5,810 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து  ரூபாய் 46,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,280 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50,240 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 75.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

நிர்மல்குமாரும், ஆதவ் அர்ஜுனாவும் விஜய்க்கு ஆப்படிப்பாங்க!.. பழனிச்சாமி பேட்டி...

AI கத்துக்கிட்டா வாரத்துல 3 நாள்தான் வேலை!.. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கருத்து...

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

சென்னையில் 2 லூலு சில்லரை விற்பனை நிலையங்கள் திறப்பு.. முதல் நாளே அலைமோதிய கூட்டம்...

இன்று பகலில் பெய்த மழை வெறும் டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சர்.. தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments