Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் ரூ.296 உயர்ந்த தங்கம் விலை.. இன்னும் உயருமா?

Written By Siva
Updated: வெள்ளி, 16 ஜூன் 2023 (10:45 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 37 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5542.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 296 உயர்ந்து  ரூபாய் 44336.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6009.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48072.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் உயர்ந்து ரூபாய் 78.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

டிக்கெட்டை ரத்து செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்!.. ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை...

விஜய் மீது அவதூறு!.. ஆ.ராசா, சேகர் பாபு மீது வழக்குப்பதிவு!.. கைது செய்யப்படுவார்களா?..

திமுகவின் முப்பெரும் விழா திடீர் ஒத்திவைப்பு.. என்ன ஆச்சு முக ஸ்டாலினுக்கு?

முக ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு!.. துரைமுருகன் சொன்ன தகவல்...

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. ஆ ராசா, சேகர் பாபு மீது வழக்குப்பதிவு.. கைது நடவடிக்கையா?

அடுத்த கட்டுரையில்
Show comments