Daily Horoscope
✕

மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: சென்னையில் இன்றைய நிலவரம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 9 மே 2023 (10:00 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5717.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 56 உயர்ந்து ரூபாய் 45736.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6186.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49488.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 82.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ரயிலில் சார்ஜ் செய்ய புதிய கட்டுப்பாடுகள்!.. காரணம் இதுதான்!..

சேகர்பாபு மீது வழக்குப்பதிவு! - ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களே!..

படுபாதாளத்திற்கு செல்லும் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவால் முதலீட்டாளர்கள் அச்சம்..

அடுத்த 2 விக்கெட்டை குறி வைத்த தவெக அரசு.. சேகர் பாபு, கலாநிதி வீராசாமி மீது வழக்குப்பதிவு...

மதுரை - தாம்பரம் இடையே 3 சிறப்பு ரயில்கள்!.. பயணிகள் கவனத்திற்கு!..

அடுத்த கட்டுரையில்
Show comments