Daily Horoscope
✕

ரூ.41,200ஐ தொட்ட தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Written By Siva
Updated: திங்கள், 2 ஜனவரி 2023 (09:59 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5150.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 41200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5552.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44416.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 74.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

மகளிர் உரிமை தொகை ரூ.2500 எப்போது? - அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அப்டேட்

வங்கி கணக்கு.. பணப்பரிமாற்றங்கள்.. அன்பில் மகேஷ் தப்பவே முடியாது..

கோவை சிறையிலிருந்து தப்பி சென்ற கைதி - இதுக்கு ஒரு எண்டே இல்லயா சார்!..

தேனி சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்!.. ஆக்சன் எடுப்பேன்.. கொந்தளித்த விஜய்

சென்னையில் இன்று Zero Tolerance Day ... விதிமீறினால் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments