Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு..!

Written By Siva
Updated: செவ்வாய், 16 மே 2023 (09:35 IST)
நேற்று பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று திடீரென சென்செக்ஸ் சரிந்து உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 62,243 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 18,376 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிப்டி நேற்றைவிட இன்று 25 புள்ளிகள் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று கவனத்துடன் முதலீடு செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

11 ஆயிரம் கோடி ஒப்பந்தம்!.. 7 ஆயிரம் பேருக்கு வேலை!. லண்டனில் கலக்கும் விஜய்!..

செயற்கை சூரியன் தயாரிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள்.. இது நடந்துவிட்டால் என்ன ஆகும்?

விஜய் என்னை மீட் பண்ணாம லண்டன் போயிட்டாருன்னு யார் சொன்னா?!.. மலேசிய பிரதமர் பேட்டி!..

ஐடி வேலை இனி வேண்டாம்.. உபேர் கார் ஓட்டினால் வாரம் ரூ.46000 வருமானம்.. மாற்றி யோசிக்கும் ஜென் சி

காவிரி படுகை பகுதியில் ஐந்து புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள்.. விவசாயிகள் கடும் எதிர்ப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments