Daily Horoscope
✕

ரூ.100ஐ எட்டிய பெட்ரோல் விலை: மக்கள் அப்செட்!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 2 அக்டோபர் 2021 (08:38 IST)
தொடர் விலையேற்றத்தின் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100ஐ எட்டியுள்ளது. 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வாரங்களாக உயராமல் ஒரே விலையில் இருந்த நிலையில் நேற்று திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 
 
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அத்னபடி இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.02-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100ஐ நெருங்கி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

சமையல்காரரின் மாத வருமானம் சுமார் 1.05 லட்சம் ரூபாய்.. மனைவிக்கு ரூ.45 ஆயிரம்.. மாதம் ரூ.1.50 லட்சம்..

2வது நாளாக ஃபுல் ரெய்ட்!.. ரவுடிகளை தேடி தேடி தூக்கும் போலீசார்!....

தீபாவளி இனிப்பு பிசினஸ்.. 1 மணி நேரத்துக்கு 1 லட்சம் ஆர்டர்... ஸ்விகி வெளியிட்ட தகவல்..

75-வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி.... திடிர் திடீரென போட்டியில் இருந்து விலகும் அழகிகள்.. என்ன காரணம்?

விஜய், அமைச்சர் கீர்த்தனா மீது அவதூறு பேச்சு - திமுக எம்.எல்.ஏ சந்திரசேகருக்கு சம்மன்...

அடுத்த கட்டுரையில்
Show comments