Daily Horoscope
✕

நேற்று குறைந்து இன்று உயர்ந்த தங்கம் - இன்றைய நிலவரம்!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 13 ஜூலை 2021 (10:24 IST)
நேற்று விலை குறைந்த தங்கம் இன்று விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,168 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,521 க்கும், ஒரு சவரன் ரூ.36,168 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40 க்கு விற்பனை ஆகிறது.

எல்லாம் காட்டு

ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு: தமிழக அரசின் 'இனிய இல்லம்' புதிய திட்டம்!

அதிபயங்கர சைபர் அட்டாக்.. 7 நாட்களுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.. ஜப்பான்

ஆந்திரா, தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் SIR.. தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..

வாக்கு திருட்டு நடந்ததால் தான் தோல்வி .. சொல்வது ராகுல் காந்தி அல்ல நெதன்யாகு...

எதிரிகள் மாறுவார்கள்.. திமுக நிலைச்சி நிக்கும்!.. கே.என்.நேரு பேட்டி...

அடுத்த கட்டுரையில்
Show comments