Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பழைய நிலைக்கு எகிறும் தங்கத்தின் விலை!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 20 மே 2021 (10:52 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.   
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 
 
ஆம், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,598-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 28 உயர்ந்துள்ளது. அதேபோல, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 224 உயர்ந்து ரூ.36,784-க்கு விற்பனையாகிறது.

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக கிரண் குமார் ரெட்டி?!.. விரைவில் அறிவிப்பு!...

மரத்தில் கட்டி வைத்து தீ வைத்த கொடூரம்.. 2 மாதங்கள் உயிருக்கு போராடிய 28 வயது பெண் மரணம்..

நேபாளத்தில் பேரழிவு ஏற்பட்ட 3 நாட்களுக்கு பின் 6 வயது சிறுமி மீட்பு.. மண்ணுக்குள் இருந்து கேட்ட அழுகுரலால் தப்பித்த உயிர்..

நேபாளத்தில் உடல்கள் அழுகும் அபாயம்.. அரசே புதைக்க ஏற்பாடு.. உறவினர்கள் கேட்டால் தோண்டி எடுக்கப்படுமா?

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 14 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments