Daily Horoscope
✕

மீண்டும் அதிர்ச்சி... இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை!!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:05 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.35,088 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம் என்பதும் தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,386 க்கும் ஒரு சவரன் ரூ.35,088 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50 க்கு விற்பனையாகிறது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments