Daily Horoscope
✕

சவரனுக்கு ரூ.168 குறைந்த தங்கம் விலை

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 27 ஜூலை 2021 (10:08 IST)
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,504க்கும் ஒரு சவரன் ரூ.36,032க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90க்கு விற்பனையாகிறது.

எல்லாம் காட்டு

நெடுஞ்சாலை துறையில் 2 ஆயிரம் கோடிக்கு பேட்ச் வொர்க்.. திமுக செய்த ஊழல்!.. ஆதவ் அர்ஜுனா அதிர்ச்சி...

டம்மி முதல்வரின் சாதனை!.. மூடர் கூட்ட ஆட்சி!.. உதயநிதி பதிவு!..

முதல் வகுப்பு சிறை!.. என்னென்ன வசதிகள்?.. வாங்க பார்ப்போம்!...

தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் 5 பேர் கைது: மீதி 12 பேர் எங்கே?

புழல் சிறையில் அன்பில் மகேஸை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்! என்ன பேசினார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments