Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Written By Siva
Updated: திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (10:15 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சிறிய அளவில் உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
 
தங்கத்தின் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,290
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,295
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,320
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,360
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,134
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,140
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,072
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  81,120
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.123.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.123,000.00
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை 50,500 டாலரா? - ராஜ்மோகன் விளக்கம்...

உலகில் செல்வாக்குமிக்க முஸ்லீம்கள்!.. டாப் 500 பட்டியலில் யார்? யார்?..

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க திமுகவிடம் காசு இல்லை... இது புதுசா இருக்குண்ணே!...

அப்படி பாத்தா மொத்த தவெகவும் ஜெயில்லதான் இருக்கணும்!.. சீமான் கோபம்....

தலைமை செயலகத்தில் சூப்பர் வசதி.. இனி டெக்னாலஜியில் முதல்வர் கலந்துக்குற வீடியோ கான்பரன்ஸ் ரூம் ...

அடுத்த கட்டுரையில்
Show comments