Daily Horoscope
✕

மதிமுக சார்பில் போட்டியிடும் ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு!!!

Updated: சனி, 16 மார்ச் 2019 (09:00 IST)
மக்களவைத் தேர்தலில் ஈரோட்டில் போட்டியிடும் மதிமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் இடபெறுள்ள மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.  நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப்பட்டியலை வெளியிட்டார். இதில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் மதிமுக மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிட இருக்கிறார். வரும் 19ந் தேதி கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார். மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி 2009ல் ஈரோடு எம்.பியாக தேர்ந்த்டுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபிராஜ் டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments