திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By sinoj
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (22:50 IST)

கங்குலியின் வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது..நடிகர் இவர் தான்

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய கேப்டனில் ஒருவர் சவுரவ் கங்கிலி. இதுவரை செல்லமாக ஐவரும் தாதா என அழைப்பனர்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக இருந்த கங்குலியின் வாழ்க்கை சினிமாவில் திரைப்படமாகிறது

ஏற்கனவே தோனி, அசாருதீன் ஆகியோரின் வழ்க்கை அடிப்படையில் சினிமா வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை பயோபிக் படமாக வெளியாகிறது. இப்படத்தில் கங்கு தபாத்திரத்தில் ரன்பீர் நடிக்கவுள்ளார்..