வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (19:12 IST)

ஐபிஎல்-2020; பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.... டெல்லி அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல்  -2020 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்ப்பார்புக்கு மேலாக ஒவ்வொரு போட்டியும் நடைபெற்று வருகிறது.

இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதவுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இன்று டெல்லிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெறும் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.