Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத் அணியை சமாளிக்குமா பஞ்சாப் அணி: மொஹாலியில் இன்று பலப்பரீட்சை

Updated: வியாழன், 19 ஏப்ரல் 2018 (11:18 IST)
ஐபிஎல் தொடரின் 16-வது போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன.
 
மொஹாலியில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் 16-வது ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளுக்கும் இது நான்காவது போட்டியாகும், ஹைதராபாத் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது.
 
இந்நிலையில், இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி ஹைதராபாத் அணியை வீழத்தி புள்ளி பட்டியிலில் முன்னேற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments