Daily Horoscope
✕

ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? புனே- மும்பை இன்று பலபரிட்சசை!!

Written By Sugapriya Prakash
Updated: ஞாயிறு, 21 மே 2017 (14:07 IST)
10 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி, இன்று முடிவுக்கு வர உள்ளது. கோப்பையை வெல்ல புனே அணியும் மும்பை அணியும் இன்று மோதுகிறது.


 
 
இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது. முன்னாள் சாம்பியனான மும்பை 3 வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
 
கடந்த ஆண்டு அறிமுகமான புனே அணி போன தொடரில் 7 வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு இந்த அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியை எட்டி இருக்கிறது.
 
இத்தொடரில் மும்பையுடன் மோதிய 3 ஆட்டத்திலும் புனே வெற்றிவாகை சூடி இருக்கிறது. புனே முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. 
 
இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

352 ரன்கள் என்ற இலக்கை எட்டி சாதனை செய்த மே.இ.தீவுகள்.. தொடரை வென்றது இந்தியா...

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது போட்டி.. பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் விலகல்.. மாற்று வீரர்கள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments