ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. குறும்படம்
Written By
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (15:49 IST)

சுதந்திரத்திற்காக ஏங்கும் பெண்ணின் வலி - ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய குறும்படம் (வீடியோ)

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய-அமெரிக்க இயக்குனரான தேவா கட்டா சுதந்திரத்திற்காக ஏங்கும் பெண்ணின் வலியை “டையிங் டு பி மி” என்ற இரண்டு நிமிடக் குறும்படமாக வெளியிட்ட வீடியோ யூடியூபில் வைரலாகப் பரவி வருகிறது.


 
 
“டையிங் டு பி மி” குறும்படம் (வீடியோ)