1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By siva
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (13:43 IST)

பெரும் வரவேற்பை பெற்ற சீதா ராமம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sita Ramam
திரையரங்குகளில் வெளியான சீதாராமம்  என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படம் அமேசான் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்த திரைப்படம் சீதாராமம். இந்த பணம் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 80 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சீதாராமம் திரைப்படம் அமேசான் ஓடிடியில் வரும் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திரை அரங்குகளில் இந்த படத்தை பார்க்காதவர்கள் வீட்டில் உட்கார்ந்து அமேசான் ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடத்தக்கது 
திரையரங்குகள் போலவே ஓடிடியில் பிளாட்பார்ம் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது