வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 31 ஜூலை 2017 (16:47 IST)

மார்பை பராமரிக்க 2.5 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடும் பிரபல நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகையின் தங்கை கெயிலி ஜென்னர் தனது மார்பை பராமரிப்பதற்காக 2.5 லட்சம் அமெரிக்க டாலர்களை செலவழித்து வருவது தெரியவந்துள்ளது.


 

 
பிரபல ஹாலிவிட் கவர்ச்சி நடிகை கிம் கர்தாஷியனின் சகோதரி கெயிலி ஜென்னர். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ரியாலிட்டி டிவி பிரபலமாக திகழ்பவர். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். 
 
கெயிலி தன் மார்பை கவர்ச்சியாக வைத்துக் கொள்ள பலமுறை அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். இந்நிலையில் அவர் தனது மார்பை பராமரிப்பதற்கு மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவழித்து வருவது தெரியவந்துள்ளது. 
 
மேலும் தனது மேனி வழுவழுப்பாக இருக்க மாதம் ஒரு முறை லேசர் சிகிச்சை செய்து வருகிறாராம். செயற்கையான அழகை கொண்டு ரசிகர்களை கட்டி வைத்திருக்கும் இவர் ஒரு செயற்கை பொம்பைக்கு சமமானவர் என்றும் குறிப்பிடலாம்.