வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (15:35 IST)

கிழிந்த கந்த துணி (சைட்லெஸ்) அணிந்து படு கவர்ச்சி - ஜெனிபர் லோபெஸ்

பிரபல பாடகி ஜெனிபர்  லோபெஸ் உலகம் முழுவதும் அதிகம் ரசிகர்களை கொண்டவர். இவர் பாடல்கள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்று சாதனைகள் செய்யும்.
 
49 வயதான ஜெனிபர் லோபஸ் பார்ப்பதற்கு 20 வயது இளம் பெண் போலவே தோற்றமளிப்பாளர் கவர்ச்சி கன்னியாக உலாவரும் ஜெனிபர் சமீபத்தில் இன்ஸ்டைல் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார். 
 
அப்போது அவர் அணிந்து வந்த படுமோசமான சைட்லெஸ் உடையுடன் அந்த பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ளார். பச்சை வண்ணத்தில் உள்ள அந்த உடையில் ஒரு பக்கம் எதுவுமே இல்லாமல் இருப்பதுதான் ஹைலைட். இவரின் இந்த படுக்கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
பாடகி ஜெனிபரின் இந்த கவர்ச்சியெல்லாம் சர்வசாதாரணம் என்கிறது அவரின் ரசிகர் வட்டாரங்கள்