செவ்வாய், 4 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 மார்ச் 2025 (09:43 IST)

97வது ஆஸ்கர் விருதுகள்: விருது வென்றவர்களின் முழு பட்டியல்!

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் நடந்து வரும் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற பிரபலங்கள், திரைப்படங்களின் முழு பட்டியல்

 

சிறந்த திரைப்படம் - அனோரா

சிறந்த நடிகர் - அட்ரியென் ப்ராடி (தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த நடிகை - மிக்கி மேடிசன் (அனோரா)

சிறந்த துணை நடிகர் - கீரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)

சிறந்த துணை நடிகை - ஸோ ஸால்டனா (எமிலியா பெரெஸ்)

சிறந்த இயக்குனர் - ஸான் பேக்கர் (அனோரா)

சிறந்த ஒளிப்பதிவு - தி ப்ரூட்டலிஸ்ட்

சிறந்த வெளிநாட்டுப்படம் - ஐ அம் ஸ்டில் ஹெர் (பிரேசில்)

சிறந்த திரைக்கதை - அனோரா

சிறந்த குறும்படம் - ஐ அம் நாட் ரோபோட்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ்

சிறந்த அனிமேஷன் படம் - ஃப்ளோ

சிறந்த டாக்குமெண்டரி - நோ அதர் லேண்ட்

சிறந்த இசை - தி ப்ரூட்டலிஸ்ட்

சிறந்த எடிட்டிங் - அனோரா

சிறந்த ஒலியமைப்பு - டூன் பார்ட் 2

சிறந்த கிராபிக்ஸ் அமைப்பு - டூன் பார்ட் 2

 

Edit by Prasanth.K