தக்காளியில் ப்ளீச்சிங் தனமை உள்ளது. தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும். மேலும் இதை பற்றி அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.