Daily Horoscope
✕

சோப்பு போட்டு குளிக்கும் எலி - வைரல் வீடியோ

Updated: செவ்வாய், 30 ஜனவரி 2018 (15:17 IST)
எலி ஒன்று மனிதர்கள் போல் சோப்பு போட்டு குளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு எலி, மனிதர்களைப் போல குளிக்கும் தொட்டியில் நின்று கொண்டு, சோப்பு போட்டு குளித்துக் கொண்டிருக்கிறது.
 
மனிதர்களை போலவே அந்த எலி தனது உடல், முகம் உட்பட அனைத்து பாகத்திற்கும் சோப்பு நுரையை தடவிக் கொண்டு நிற்கிறது. பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கும் அந்த வீடியோவை பலரும் பகிருந்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

இந்திய தொழிலதிபர்களுடன் தீபாவளி கொண்டாடிய டொனால்ட் டிரம்ப்! யார் யார் பங்கேற்பு..

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்..

தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு ரூ. 45,000 வரை சிறப்பு ஊதியம்: ரூ. 198 கோடி ஒதுக்கீடு!

தீபாவளியை வீட்டிலேயே கொண்டாடுங்கள்.. சென்னை உள்பட 27 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை...

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவி.. ஒரு வாரத்திற்கு முன் வாக்கிங் சென்றவர் காணவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments