திங்கள், 2 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By Murugan
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2016 (17:03 IST)

பார்த்த விழி பார்த்த படி...ஏ.டிஎம் வாசலில் மக்கள் - வைரல் வீடியோ

ரூபாய் நோட்டு திண்டாட்டம் காரணமாக, ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க நிற்கும் பொதுமக்கள் மனநிலையை பிரதிபலிக்கும் படி, ஒரு பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


 

 
‘குணா’ படத்தில் இடம் பெறும்  ‘பார்த்த விழி பார்த்த படி’ என்ற பாடல் பின்னால் ஒலிக்க எப்படி மக்கள் மகிழ்சியுடன் 2 ஆயிரம் ரூபாய்க்காக எப்படி நிற்கிறார்கள் என்பதை காட்டுவது போல் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
 
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் அந்த வீடியோ...