Daily Horoscope
✕

மல்டிபிள் லாக் இன்: வாடஸ் ஆப்பின் அடுத்த அப்டேட்!!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (17:30 IST)
ஒரே சமயத்தில் பல சாதனங்களில் லாக் இன் செய்யும் அப்டேட்டினை வாட்ஸ் ஆப் வழங்க இருக்கிறது.
 
வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சமீபத்தில் வாஸ்ட் ஆப் வீடியோ ஸ்டேட்டஸ் நேரத்தை 30 விநாடிகளில் இருந்து 15 விநாடிளாக குறைத்தது. 
 
இதைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் பல சாதனங்களில் லாக் இன் செய்யும் அப்டேட்டினை வாட்ஸ் ஆப் வழங்க இருக்கிறது. இந்த் ஆப்டேட் மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் என வெவ்வேறு சாதனங்களில் ஒரே அக்கவுண்டடை லாக் இன் செய்யலாம்.
 
இந்த அப்டேட் தற்போது அனைவருக்கும் வழங்கப்படவில்லை. விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிகிறது. 

எல்லாம் காட்டு

தவெக ஆட்சியை கவிழ்க்க 15 கோடி பேரம் பேசினாங்க! - தவெக எம்.எல்.ஏ முஸ்தபா ஓப்பன் பேட்டி

டிரம்பை கொல்லப்போகிறோம்!. ஈரான் தலைநகரில் வைக்கப்பட்ட பேனர்கள்...

டிஎன்பிஎஸ் சி குரூப் 4.. விண்ணப்பிக்க நாளை கடைசி.. இன்றே விண்ணப்பிக்கவும்...

ஆளுநர் தேர்தலிலும் தோல்வி - டொனால்ட் டிரம்ப் சொன்ன காரணம்!..

100 ரூபாய்க்கு 10 காய்கறிகள்.. தமிழக அரசின் வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு திட்டம்...

அடுத்த கட்டுரையில்
Show comments