Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மால்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்க... சில டிப்ஸ்!!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 13 ஜூன் 2017 (10:17 IST)
ஜிமெயில் கணக்கு தற்போது பலரின் உபயோகத்தில் உள்ளது. சில சமயங்களில் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் ஒன்றாகவும் இது இருக்கிறது.  


 
 
ஜிமெயில் கணக்கை பாதுகாப்பதற்கு இதோ சில டிப்ஸ்....
 
# டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் (Two step verification) பாதுகாப்பிற்கு அவசியமான ஒன்றாக உள்ளது. இதனுடன் உங்கள் மொபைல் நம்பரை இணைப்பதால் ஒன் டைம் பாஸ்வேர்ட் (One time password) இன்றி உங்களது கணக்கை இயக்க முடியாது.
 
# எச்டிடிபிஎஸ் (HTTPS) பாதுகாப்பு தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பும் முன் அவற்றை என்க்ரிப்ட் செய்ய உதவும். இது நமது முக்கிய தகவல்கள் திருடப்படுவதில் இருந்து பாதுகாக்க உதவும்.
 
# அக்கவுண்ட் ஆக்டிவிட்டி குறித்து தெரிந்து கொள்ள ஜிமெயில் லாஸ்ட் சீன் அக்கவுண்ட் ஆக்டிவிட்டி எனும் பட்டனை கிளிக் செய்து ஜிமெயிலில் உங்களது பயன்பாட்டை பார்த்துக்கொள்ளலாம். 
 
# பாதுகாப்பு இல்லாத செயலிகளை பயன்பட்டினை குறைக்க வேண்டும். இல்லையேல் இது ஹேக்கர்களுக்கு சாதகமானதாகி விடும்.
 
# ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை கன்காணிக்க செக்யூரிட்டி செக் கப் ஆப்ஷன்களை கிளிக் செய்து பயன்படுத்திகொள்ளலாம்.

எல்லாம் காட்டு

யுஜிசி நெட் தேர்வை மீண்டும் நடத்த கோரிய மனு... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் மற்றும் படிகள்... முதல்வர் விஜய் அறிவிப்புக்கு நடிகை கஸ்தூரி கண்டனம்!

அடிக்க கை ஓங்குறீங்களா?!.. சட்டசபையில் கொந்தளித்த ராஜ்மோகன்..

காதல் தோல்வி!.. போலீஸ் நம்ப மாட்றாங்க!.. விஜயை திரும்பி பார்க்க வைத்த எம்.எல்.ஏ!...

முதல்வர் விஜய் அறிவித்த மகப்பேறு விடுப்பு திட்டம்.. கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments