Daily Horoscope
✕

ரூ.67,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்

Written By Abimukatheesh
Updated: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (18:59 IST)
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை 200 விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது சாம்சங் நிறுவனம்.


 

 
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரி வெடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த ஸ்மார்ட்போனை பயணிகள் விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை திரும்ப பெற்றுக்கொண்டது. 
 
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு விமான பயணிகளில் 200 பேருக்கு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள கேலக்ஸி நோட் 8 வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சாதனம் என்பதை உணர்த்தும் வகையில் விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

கணவருடன் முதல்வர் விஜய்யை சந்தித்த ராஷ்மிகா மந்தனா.. என்ன பேசினார்கள்?

அதிமுக எம்எல்ஏ-க்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு.. இன்று தீர்ப்பு...

பாகிஸ்தான் ராணுவ விமானம் விபத்து.. எத்தனை ராணுவ வீரர்கள் பலி?

தமிழ்நாடு உள்பட 6 மாநில கவர்னர் நியமனம்.. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அதிரடி..

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

அடுத்த கட்டுரையில்
Show comments