திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (09:01 IST)

ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் எப்படி?? விவரம் உள்ளே!!

ஒப்போ நிறுவனம் தனது புது ஒப்போ எப்19 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஒப்போ எப்19 சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 
# ஆண்ட்ராய்டு 11, கலர்ஒஎஸ் 11.1 
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்,
# 2 எம்பி மேக்ரோ கேமரா, 
# 2 எம்பி மோனோ கேமரா 
# 16 எம்பி செல்பி கேமரா 
# போர்டிரெயிட் வீடியோ, அல்ட்ரா நைட் வீடியோ அல்காரிதம் 
# 4310 எம்ஏஹெச் பேட்டரி, 
# 50 வாட் பிளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் 
# புளூயிட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் சில்வர் நிறங்களில் கிடைக்கின்றன.