திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (10:38 IST)

சலுகைகளுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 8: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

விரைவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. 
 
ஒன்பிளஸ் 8 மாடல் அறிமுகமாகும் போது சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 8 மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த ரூ. 38,999 விலையில் கிடைக்கிறது. இந்த சலுகை அக்டோபர் 9 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 
 
ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
# 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
# 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
# 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
# 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.75, OIS + EIS 
# 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4, 4K வீடியோ
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
# 4300 எம்ஏஹெச் பேட்டபி, ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங்