Daily Horoscope
✕

ரூ.49-ல் 4ஜி டேட்டா: இது ரிலையன்ஸ் ஹோலி ஆஃபர்!!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 11 மார்ச் 2017 (17:55 IST)
ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரூ.49ல் 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் சிறப்பு சலுகைத் திட்டம் ஒன்றை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


 
 
வருகிற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. அதை முன்னிட்டு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நெட்வொர்க் நிறுவனம், ஜாய் ஆஃப் ஹோலி என்ற பெயரில் சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 
 
அதன்படி, புதிதாக ரிலையன்ஸ் 4ஜி சேவையில் இணைந்த வாடிக்கையாளர் 49 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவைப் பெறலாம். 
 
அதேபோல, 149 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும்போது 3 ஜிபி அளவிலான 3ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 
 
இச்சலுகையை ரீசார்ஜ் செய்த அடுத்த 28 நாட்களுக்கு மட்டுமே பெற முடியும்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments