1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (15:14 IST)

லாஞ்சிற்கு முன்பே அமேசானில் லீக் ஆன Honor 9a: விலை என்ன தெரியுமா?

நாளை அறிமுகமாக இருந்த Honor 9a ஸ்மார்ட்போன் விவரங்கள் இன்று இணையத்தில் கசிந்துள்ளது. 

 
அமேசானில் இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
ஹானர் 9ஏ சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
# ஐஎம்ஜி பவர் விஆர் ஜிஇ8320 ஜிபியு
# 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்டராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.0.1
# டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8 aperture, எல்இடி ஃபிளாஷ்
# 5 ம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 5000 எம்ஏஹெச் பேட்டரி