Daily Horoscope
✕

கிரெடிட் கார்ட் பில் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுமா??

Written By Sugapriya Prakash
Updated: சனி, 8 ஜூலை 2017 (16:24 IST)
கிரெடிட் கார்டு கட்டணங்கள், மொபைல் மற்றும் தொலைபேசி பில்களுக்கு 18 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. 


 
 
இந்நிலையில் ஜூன் மாதம் வரயிலான கிரெடிட் கார்டு பில்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த தேவை இல்லை என வருவாய்த்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
ஜூன் மாதத்தில் செலுத்த வேண்டிய கிரெடிட் கார்டு  கட்டணங்களுக்கான தேதிகள் ஜூலை மாதத்தில் வருகின்றன. எனவே, ஜுன் மாதத்துக்கான கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.
 
எனவே, ஜூன் மாதத்துக்கான கிரெடிட் கார்டு, மொபைல் மற்றும் தொலைபேசி சேவைகளுக்கான கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. சேவை வரி மட்டும் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எல்லாம் காட்டு

நான் பண்ணது தப்புதான்.. இணைந்து பணியாற்ற தயார்!.. இறங்கி வந்த டிரம்ப்...

அன்பில் மகேஷின் ஜாமின் மனு தள்ளுபடி.. திமுகவினர் அதிர்ச்சி...

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. போலி நூல்களுக்கான ஆதாரம் சிக்குமா?

முதல்வர் விஜய்க்கு சொந்தமான இடத்தில் 3 தியேட்டர்களுடன் 6 மாடி வணிக வளாகம்.. CMDA அனுமதி...

ஒரே நேரத்தில் 2 மர்ம நபர்கள்.. வெள்ளை மாளிகையை மூட உத்தரவு.. ட்ரம்ப் உயிருக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments