டிஜிட்டல் சந்தை: ஆண்டுக்கு ரூ.5,000 கோடி டாலர்கள் வரை இணையத்தில் செலவு!!

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (18:16 IST)
இந்தியாவில் இண்டர்நெட் பயனர்கள் குறித்த அறிக்கை ஒன்றை பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 


 
 
அறிக்கையின் முக்கிய தகவல்கள்:
 
# இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 40 % பேர் பெண்கள். 
 
# இண்டர்நெட் பயன்படுத்துவோரில் ஐந்தில் நான்கு பேர் மொபைல் போன் மூலமாகவே இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். 
 
# இந்தியாவில் 3ஜி இணைப்பு பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடிகளாக அதிகரிக்க சுமார் எட்டு ஆண்டுகள் ஆனது. 
 
# ஜியோவின் 4ஜி நெட்வொர்க்கில் 10 கோடி பேர் சுமார் ஏழு மாதங்களில் இணைந்துள்ளனர். 
# சுமார் 8 முதல் 9 கோடி பேர் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குகின்றனர். 
 
#ஆண்டிற்கு சராசரியாக ரூ.4,500 கோடி முதல் ரூ.5,000 கோடி டாலர்களை செலவிடுகின்றனர். 
 
# 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 85 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 

எல்லாம் காட்டு

எல்லாரும் 10 மணிக்குள்ள ஆபிசுக்கு வரணும்!. முதல்வர் விஜய் போட்ட ஆர்டர்!...

அவலமான நிலையில் அம்மா உணவகம்.. லெப்ட் ரைட் வாங்கிய டிவிகே எம்.எல்.ஏ ரமேஷ்..!

மகளிர் உரிமைத் தொகை மக்களின் வரிப்பணம்: முஸ்தபா அதிரடி பதில்!

பொதுக்குழுவை உடனே கூட்டுங்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு சி.வி. சண்முகம் தரப்பு சவால்!

தேமுதிகவை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் - எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments