1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 ஜூன் 2017 (16:44 IST)

எஸ்பிஐ-யின் ப்ளு சிப் நிதி பற்றி தெரியுமா??

எஸ்பிஐ-யில் பல முறையாகத் திட்டமிடப்பட்ட முதலீட்டுத் திட்டங்களின் உள்ளன. அவற்றில் சிறந்தது  எஸ்பிஐ ப்ளு சிப் நிதி திட்டமாகும். 


 
 
இந்த திட்டத்தில் பல ஆண்டுகளாக, தொடர்ந்து நிலையான செயல்பாட்டு இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் எஸ்பிஐ ப்ளு சிப் நிதி 19.33 சதவிகித வருவாயை ஈட்டியுள்ளது. 
 
எஸ்பிஐ ப்ளுசிப் நிதி நம்பகமான மதிப்பையும் பங்குரிமைகளையும் கொண்டுள்ளது. அதனால் தான் எஸ்பிஐ-யின் பரஸ்பர நிதிகள் இதில் முதலீடு செய்யப்படுகின்றன. 
 
சன்ஃபார்மா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச்பிசிஎல் மற்றும் ரிலையன்ஸ் தொழில்துறை போன்றவற்றின் பங்குகளைக் இது உள்ளடக்கியுள்ளது. 
 
தொடக்கத்தில் ரூ.5000 தொகைக்கு முதலீட்டைத் தொடங்கலாம். அதன் பின்னர், ரூ.500-க்கு சிறிய தொகைகளிலும் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.