Daily Horoscope
✕

ஸ்டேட் பேங்க் வட்டியில் வைத்தது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு!!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 2 மே 2017 (16:10 IST)
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களில் வைப்பு தொகைக்கு வட்டியை குறைத்துள்ளது.


 
 
இதுவரை மூன்று ஆண்டுகள் வரையிலான வைப்பு தொகைக்கு 6.75% வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்த வட்டி தொகை தற்பொழுது 6.25% -க்கு குறைத்துள்ளது.
 
மேலும் முதியோருக்கான வைப்பு நிதி தொக்கைக்குக்கான வட்டித் தொகையும் 7.25 சதவிகிதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது 6.75% குறைக்கப்படுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
 
3 முதல் 10 ஆண்டுகள் கால வரையிலான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டித் தொகை 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 29 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் தீபாவளிக்கு புதுசா 4 பீர்கள் அறிமுகம் - மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி

பணத்தை எப்படி வாங்குனீங்க? யாருக்கெல்லாம் கொடுத்தீங்க? - அன்பில் மகேஷிடம் விடிய விடிய விசாரணை

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் பங்கேற்ற ஸ்ரீதர் வேம்பு.. ஒரு காலத்தில் நாத்திகர் என பேச்சு...

புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 280 கிமீ.. சென்னையில் இருந்து மதுரைக்கு 2 மணி நேரம் தான்...

ஹோர்முஸ் ஜலசந்தியின் தீவில் ரகசிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா.. ஈரான் கடும் கோபம்..

அடுத்த கட்டுரையில்
Show comments