Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச சிம், 60% சலுகை: பிஎஸ்என்எல் LOOT LO ஆஃபர்!

Updated: திங்கள், 12 மார்ச் 2018 (16:32 IST)
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் அகிய தனியார் நெட்வொர்க் நிறுவனங்களுடன் போட்டி போட்டு சலுகைகளை வழங்கி வருகிறது. 
 
ஏர்டெல், ஐடியா, வோடாபோனை விட 50% கூடுதல் டேட்டாவை வழங்கும் நோக்கத்தில் ரூ.399 திட்டத்தை அறிமுகம் செய்தது. இது 2018 மார்ச் 1 முதல் அமலுக்கு வந்தது. தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பழைய சேவையை புதுப்பித்து வழங்குகிறது. 
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லூட் லோ ஆபர் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்கள் மீது ஒரு நம்பமுடியாத 60% சலுகையை வழங்குகிறது.
 
இது குறித்து வெளியான செய்திகள் பின்வருமாறு, லூட் லோ சேவை மார்ச் 6 ஆம் தேதி துவங்கி மார்ச் 31 வரை கிடைக்கும். உதாரணத்திற்கு ரூ.1525 மீதான 12 மாத கால அட்வான்ஸ் ரெண்டல் பெற ஒரு வாடிக்கையாளர் விரும்பினால் 60% தள்ளுபடி கிடைக்கும். 
 
இதனையே ஆறு மாதங்களுக்கு பெற விரும்பினால் 45% தள்ளுபடியும் மற்றும் மூன்று மாதங்களுக்கு தேவையெனில் 30% தள்ளுபடியும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் திட்டங்களில் கிடைக்கும். 

எல்லாம் காட்டு

இன்று சட்டசபையில் ஒரு வார்த்தை கூட பேசாத உதயநிதி!.. என்னாச்சி?...

விவசாயிகளை வாழ வைக்கும் முதல்வர் விஜய்.. இது எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை: செங்கோட்டையன்

தவெக அரசை வைத்து காங்கிரஸ் நடத்தும் நாடகம் தான் Delimitation.. தயாநிதி மாறன் எக்ஸ் பதிவு..

அறங்காவலர்களை தேர்வு செய்யும் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!.. தமிழக அரசு அறிவிப்பு..

மத்திய அரசு இணையதளத்தில் ரக்சிதா போட்டோ!.. ஒரே அக்கப்போரு!....

அடுத்த கட்டுரையில்
Show comments