Daily Horoscope
✕

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்!!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 11 ஜூலை 2017 (20:34 IST)
இந்தியாவின் புகழ்பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அதன் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுட்டுள்ளது. 


 
 
வோல்ட் என்பது வாய்ஸ் ஓவர் எல்டிஇ என்பதின் சுருக்கமாகும். அதாவது குரல் அழைப்புகளை எல்டிஇ வழியாக குரல் தரவை அனுப்புவதற்கான ஒரு புதிய நெறிமுறையாகும்.
 
ஏர்டெல் நிறுவனம்தனது VoLTE சேவைகளை இன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏர்டெல் தனது வோல்ட் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான முக்கியமான காரணமாக ஜியோ திகழ்கிறது. 
 
ஏர்டெல் நிறுவனம் அதன் 4ஜி தொலைப்பேசி பயனர்களுக்கு VoLTE ஆதரவை வழங்கவுள்ளது. இதற்காக மோட்டோ, சியோமி, சாம்சங் மற்றும் ஓப்போ போன்ற நிறுவனங்களுடன் சோதனை பதிப்பை துவக்கியுள்ளது ஏர்டெல். 
 

எல்லாம் காட்டு

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கரண்ட் கட்டுக்கு எல்.நினோதான் காரணம்!.. அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்...

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்! என்ன காரணம்?

தமிழகப் பள்ளிகளில் தினமும் உடற்கல்வி வகுப்புகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

ரூ.2000 மேலான UPI பரிவர்த்தனை கட்டணம் ஒத்தி வைப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments