Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ண ஜெயந்தி

Written By Webdunia
Updated: புதன், 19 பிப்ரவரி 2014 (01:19 IST)
மஹ ா விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்த தினமே கிருஷ் ண ஜெயந்த ி ( கோகுலாஷ்டம ி) பண்டிகையா க நாட ு முழுவதும ் கொண்டாடப்படுகிறத ு.

இந்திய ா முழுவதிலும ் ஒவ்வொர ு ஆண்டும ் ஆவண ி மாதம ் அஷ்டம ி தித ி, ரோகிண ி நட்சத்திரத்தன்ற ு கிருஷ் ண ஜெயந்த ி பண்டிக ை கோலாகலமாகக ் கொண்டாடப்பட்ட ு வருகிறத ு.

webdunia photoWD
கிருஷ் ண அவதாரம ் இந்துக்களுக்க ு மி க முக்கியமானதாகும ். ஏனெனில ் போர்க்களத்தில ் அர்ஜூனனுக்க ு, கிருஷ்ணர ் கொடுக்கும ் ஆலோசனைகள ே இந்துக்களின ் புனி த நூலா ன பகவத ் கீதையானத ு.

இந் த நாளில ் கிருஷ்ணருக்குப ் பிடித் த உணவுப ் பொருட்கள ை செய்தும ், கிருஷ்ணரின ் சிலைகள ை நன்றா க அலங்கரித்தும ் கிருஷ்ணர ை தங்கள ் இல்லங்களுக்க ு வரவழைக்கும ் விதமா க, குழந்தையின ் கால ் பாதங்கள ை வரைந்தும ் இந்துக்கள ் கொண்டாட ி மகிழ்கின்றனர ்.

கிருஷ் ண ஜெயந்தியைப ் பற்ற ி இன்னும ் சி ல விவரங்கள ்...

கிருஷ்ணரின் பிறப்பு

கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

கிருஷ்ணருக்குப் பிடித்த இனிப்புகள ்

அவல் லட்டு

சோயா பாயசம்

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
Show comments