1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

அம்மா போட்டோ

பர்ஸ் அம்மா போட்டோ பாசம்
webdunia photoWD
பர்ஸ்ல உங்க அம்மா போட்டோ வச்சிருக்கீங்களே... பாசம் ரொம்ப அதிகமோ?

எங்க அம்மா போட்டோவை பர்ஸ்ல வச்‌சிரு‌ந்தா தா‌ன் என் மனைவி பர்ஸ் பக்கமே வரமாட்டா இல்ல?