1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ராணுவ அ‌திகா‌ரி

ராணுவ அ‌திகா‌ரி
ராணுவ அதிகாரி: அந்த டிரக்ல வெடிபொருட்களை ஏத்துங்க! ஆனா ஜாக்கிரதை போன டிரிப் 10 பேர் செத்துட்டாங்க.

ராணுவ வீரர்: இந்த டிரிப் அது மாதிரி நடக்க வாய்ப்பேயில்ல சார்! நாங்க 5 பேர்தான் இருக்கோம்.
About Writer
Webdunia