1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

‌ஸ்‌வீ‌‌ட்

‌ஸ்‌வீ‌‌ட்
வாங்கியவர் : "எப்போ போட்ட ‌ஸ்வீட்..."
கடைக்காரர் : "இன்னிக்குப் போட்டது சார்."
வாங்குகிறவர் : "பெட்டிக்குள்ளே இன்னிக்குப் போட்டீங்க. தயார் பண்ணினது என்னைக்கி?"
About Writer
Webdunia