1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ராமசாமிய பாத்தியா?

என்ன நம்ம ராமசாமிய எப்பவாவது பாத்தியா?
என்ன நம்ம ராமசாமிய எப்பவாவது பாத்தியா?

webdunia photoWD
நடுவுல ஒரு நாள் மார்க்கெட்ல பாத்தேன்... அது நம்ம ராமசாமி மாதிரிதான் இருந்தது... அவனும் என்ன அடையாளம் தெரிஞ்சிகிட்ட மாதிரிதான் தெரிஞ்சது... ஆனால் 2 பேரும் பக்கத்துல வந்த போதுதான் அது நாங்க ரெண்டுபேருமே இல்லன்னு தெரிஞ்சுது.
About Writer
Webdunia